முதல் தெய்வம்...

இறைவனும் தவமிருந்து

மானிடராய் பிறந்திட விரும்பும்

தூய்மையான கருவறையில்;

நம்மை சுமையென கருதாமல்

சுகமாய் பத்து திங்கள் சுமந்து

மரணத்தை விட கொடிய வேதனையில்

நம்மை ஈன்றெடுத்த அன்பின் வடிவம்

நம் அன்னையே முதல் தெய்வம்.

நம்மை கருவில் சுமந்தவளை

நாம் கடைசி வரை காப்போம்!

பெண்மையைப் போற்றுவோம்!

நம் மனித பிறவியை உணந்திடுவோம்
.
---ரேணுகா.கா. 11-ஆ பிரிவு.

10 கருத்துரைகள்:

Unknown said...

it is a thing should accepted by me. by student of ssb

Unknown said...

fantastic sir. very long after it provides your classroom atmosphere

Anonymous said...

fantastic sir

Unknown said...

Thank you YUVA.. Plz follow this blog..

கண்ணகி said...

தாயை மதிப்பவ்ர்கள் என்றும் எதிலும் தவறுவதில்லை..ரேணுகாவிற்கு வாழ்த்துக்கள்.

இந்த வேர்ட் வெரிஃபிகேசனை எடுத்துவிடுங்கள்..பலர் கருத்து சொல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது..

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

ரேணுகாவின், சுமையெனக் கருதாமல் - சுகமாய்ச் சுமந்த - தாயின் பெருமை பாடும் கவிதை அருமை . நல்வாழ்த்துகள் ரேணுகா

நட்புடன் சீனா

Unknown said...

hi renuka...u r marvellous..pathu maathangal sumandhu nammai petra thaayum,pala nooru kodi aanduhalaai nammai sumandhu kondirukum bhoomi maathavum thaan nam muthal deivangal...romba alaga solli irukeenga...vaalthukkal..

Vaijayanthi said...

Nice poem!!!

Anonymous said...

Great thoughts......respect your mom.....she is everything

Unknown said...

உண்மைத்தான். உங்கள் கருத்துக்கு
நன்றிகள்.. அடிக்கடி வாங்க..

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்