உங்கள் சிந்தனைக்கு...

வானம் உயரத்தில் இருப்பதால்
அதை நம்மால் அளக்கமுடியவில்லை;

நம் மனம் நம்மிடம் தானே இருக்கிறது.

அதை ஏன் நம்மால் அளக்க முடியவில்லை?.


-சுதா.M.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்னைக்கு அன்பைப் பரிசளி  
 ஆசிரியருக்கு அடக்கத்தைப் பரிசளி  
 முதியோருக்கு வணக்கத்தைப் பரிசளி  
 சோறு போடும் வேலைக்கு  
உண்மையான உழைப்பைப் பரிசளி  
 கடவுளுக்குப் பக்தியைப் பரிசளி  
 துயரத்திற்கு துணிவைப் பரிசளி  
 வீரத்திற்கு விவேகத்தைப் பரிசளி  
 எதிர்காலத்திற்கு இன்றைய தினத்தைப் பரிசளி.  
--நந்தினி.B.

6 கருத்துரைகள்:

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

அருமைச் செல்வங்கள் நந்தினி மற்றும் சுதாவினிற்கு பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Vaijayanthi said...

"Ungal sindhanaiku" is really great.. rendu line la romba periya vishayatha saadhaarnama solli irukeenga.. Vaazhthukal..

sundaramoorthy said...

Hi My dear Sister,

Unathu sindhanai maelum valara valthum

-P. Sundaramoorthy
-M. Nanthakumar

sundaramoorthy said...

Unathu sindhanaikal maelum valara valthum

-P. Sundaramoorthy
-M. Nanthakumar

sundaramoorthy said...

Unathu sindhanaikal maelum valara Valthum

-RadhaTharaniSundaramoorthy

பாரத்... பாரதி... said...

அண்ணன்களின் ஆசீர்வாதங்களுக்கு நன்றிகள்..

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்