இந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட நேரிடலாம். சில மணித்துளிகளுக்குள் வந்துப் பாருங்கள்.


ஆன் லைனில் இருப்பவர்களுக்கு ஒரு அழைப்பு.


டிஸ்கிகருத்துரையைப் பார்க்கவும்.

25 கருத்துரைகள்:

பாரத்... பாரதி... said...

போலீஸ் வருவாங்க,
இந்த பதிவில் என்ன இருந்துச்சுனு கேட்பாங்க.
அத மட்டும் சொல்லியிராதிங்க...
அடிச்சு கூட கேப்பாங்க,
அப்பயும் சொல்லியிராதிங்க..

சங்கவி said...

ஏங்க இது ஏப்ரல் மாசமா...

என்ன ஏதுன்னு படிக்க வந்தா....

வினோ said...

நல்லா தாங்க யோசிக்கிறீங்க.. 50 க்கு வாழ்த்துக்கள்...

naveen (தமிழமிழ்தம்) said...

i wont tell saga!!! :P

naveen (தமிழமிழ்தம்) said...

i wont tell saga!!! :P

அன்பரசன் said...

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..
50க்கு வாழ்த்துக்கள்.

ப.செல்வக்குமார் said...

அம்பதுக்கு வாழ்த்துக்கள்ங்க...!!
அப்புறம் போலீஸ் வந்தா நானும் ஒண்ணும் சொல்ல மாட்டேன் ..!!

பாரத்... பாரதி... said...

இது எங்களின் ஐம்பதாவது பதிவு. வலை உலகில் எங்களுக்கு யாரையும் தெரியாது என்ற நிலை மாறி, எங்கள் பதிவுகளையும் (குறும்புகளையும்) ரசிக்க ஆள் உண்டு என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த வலைப்பூவை உருவாக்க ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் வழங்கி அன்புகாட்டிய திருப்பூர் வலைப்பதிவர்களும், எங்கள் பதிவுகளைப் பார்த்து, ரசித்து, கருத்துரை வழங்கி, வாக்களித்து எங்களுக்கு வலுவூட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி,நன்றி.நன்றி....

Dhosai said...

police la complaint panniduven be careful... ha ha..
arumai vazhthukkal.

அன்புடன் அருணா said...

50க்குப் பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்!!!

பாரத்... பாரதி... said...

Dosai said
//police la complaint panniduven be careful... ha ha..//
சிரிப்பு போலீஸ் கிட்ட மட்டும் சொல்லுங்க பாஸ்..

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள்!

சே.குமார் said...

50 க்கு வாழ்த்துக்கள்...

பாரத்... பாரதி... said...

அம்பதுக்கு வாழ்த்துக்கூறிய சங்கவி,வினோ,தமிழமிழ்தம்,அன்பரசன்,
ப.செல்வக்குமார்,தோசை,அன்புடன் அருணா(பூங்கொத்துக்கு சிறப்பு நன்றி), ப்ரியமுடன் வசந்த், சே.குமார் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அமைதிச்சாரல் said...

அம்பதுக்கு வாழ்த்துக்கள்..

எஸ்.கே said...

அடடடடா!!!!!
ஐம்பவதாவதுக்கு வாழ்த்துக்கள்!
(அடுத்த தடவை ரகசியத்தை சீக்ரெட்டா வைங்க! யார்கிட்டயும் சொல்லாதீங்க!:-))

தோழி said...

நாற்பத்தி ஒன்பதாவது பதிவுவரை நல்லா தானே போச்சு.. அப்பறம் ஏன் இந்த கொலை வெறி.. :)

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

Balaji saravana said...

ஐம்பது, ஐநூறாய்.. ஐயாயிரமாய் மாற வாழ்த்துக்கள் :)

மாணவன் said...

50 வது பதிவிற்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...
இந்த சந்தோஷமான தருனத்தில் மற்றொரு தமிழராகிய நாம் பெருமைபடக்கூடிய செய்திகளை பகிர்ந்துகொள்கிறேன்

உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
தமிழரின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!

கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது
இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
லிங்க் http://heroes.cnn.com/vote.aspx இந்த தளத்திற்கு சென்று நம்மாளு படத்தை க்ளிக் செய்து அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்பி அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.

நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்
அலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்

முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.

மேலும் தகவல்களுக்கு
http://www.urssimbu.blogspot.com/
நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\\\பாரத்... பாரதி... said...

போலீஸ் வருவாங்க,
இந்த பதிவில் என்ன இருந்துச்சுனு கேட்பாங்க.
அத மட்டும் சொல்லியிராதிங்க...
அடிச்சு கூட கேப்பாங்க,
அப்பயும் சொல்லியிராதிங்க//

பின்னூட்டம் அருமை..;))

சுந்தரா said...

அரை சதத்துக்கு வாழ்த்துக்கள்!

நல்லாத்தான் விளையாடுறீங்க :)

LK said...

vaalthukkal

தமிழ் பிரியன் said...

பயமா இருக்குப்பா... ஆனா இன்னும் இப்படி நம்மை மாதிரி ஆளுங்க இருக்காங்கன்னு நினைக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு!

K.Veeramani said...

வாழ்க..வளர்க..

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

ஐம்பதுக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

" வந்துப்பாருங்கள் " - ஒற்றுப்பிழை தவிர்க்க - பள்ளியினால் வெளியிடப்படும் இடுகைகள் பிழை தவிர்க்க வேண்டும்.

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்