வாழ்த்தலாம் வாங்க...

இன்று பிறந்த நாள் காணும் எங்கள் வேதியியல் ஆசிரியை லீலா மகேஸ்வரி அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

கனிவும், கருணையும், அதீத கடமை உணர்வும் உடைய ஆசிரியர்கள் எல்லோர்க்கும் வாய்ப்பதிலை.

அப்படிப்பட்ட, எங்கள் நலனில் மிக அக்கறைக் கொண்ட லீலா டீச்சரின் பிறந்த நாளில் அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்தி சந்தோஷிக்கிறோம்.

-பன்னிரெண்டாம் வகுப்பு    மற்றும்                                    

பதினொன்றாம்  வகுப்பு    அ1,,ஆ பிரிவு மாணவிகள்.


எங்கள் வாழ்த்தை வலையுலகமும் வழிமொழியட்டும்.


(சென்ற பதிவால் உண்டான கோபத்தை இதில் காட்டவேண்டாம்)

8 கருத்துரைகள்:

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் said...

உங்கள் ஆசிரியைக்கு என் வாழ்த்துக்களும் ...

சுந்தரா said...

பிறந்தநாள் கொண்டாடும் ஆசிரியைக்கும், அவங்களோட அருமையான மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்!

வினோ said...

உங்கள் ஆசிரியைக்கு என் வாழ்த்துக்களும் ...

எஸ்.கே said...

ஆசிரியைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! மாணவிகளுக்கும் அன்பான வாழ்த்துக்கள்!

ப.செல்வக்குமார் said...

ஆசிரியைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
அவர்களது பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் ..!!

பாரத்... பாரதி... said...

எமது ஆசிரியையின் பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைத்து வலையுலக நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

cheena (சீனா) said...

அன்பின் ம்ழலைச் செல்வங்களே !

வேதியல் ஆசிரியை லீலா மகேஸ்வரிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்த ந்லல உள்ளம் படைத்தவர்களே - நன்றி - நல்வாழ்த்துகள்

ஆசிரியப் பணியே அறப்பணி
அதற்கே உனை அர்ப்பணி - இக்கொள்கையினை வேத வாக்காக செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்