Mitr-Friend Bhushavali அவர்களின் சவால் கவிதை-- நான் இறந்து போயிருந்தேன்

நான் இறந்து போயிருந்தேன்
அந்த கடவுள் என்னை நோக்கும் வரையில்

அந்த பயங்கர பூகம்பத்தில்,
சின்னாபின்னமான என் வீட்டின்
சிதிலங்களுக்கு நடுவில்
நான்கு நாட்கள்
நான் இறந்துதான் போயிருந்தேன்
கடவுள் ரூபத்தில்
அந்த வீரன் என்னை தூக்கும் வரையில்
இன்று -
அந்த மனித உருக்கொண்ட கடவுளால்
ஒரு மறுபிறவி கொண்டேன்!!!




Naan irandhu poyirundhen
Andha kadavul ennai nokkum varaiyil
Andha bayangara boogambathil,
Chinnabinnamana en veetin
Sithilangalukku naduvil
Naangu naatkal
Naan irandhudhaan poyirundhen
Kadavul roobathil
Andha veeran ennai thookum varaiyil
Indru -
Andha manidha urukkonda kadavulal
Oru marupiravi konden!!!


http://priyamanathozhi.blogspot.com/2010/10/naan-irandhu-poyirundhen-i-was-dead.html

6 கருத்துரைகள்:

Unknown said...

அருமையான கவிதை. இயல்பான நடை நன்றாக இருக்கிறது. உங்களுடைய நேரடி
அனுபவம் போன்ற எண்ணத்தை, உங்கள் வார்த்தைகள் உருவாக்குகின்றன.
வித்தியாசமான பார்வை கவிதையில் வெளிபப்டுகிறது.

Unknown said...

Mitr-Friend Bhushavali அவர்கள் நமக்கு அனுப்பிய
மின்னஞ்சல்:::


Dear Bharath Bharathi,

Thank you so much for your appreciation.
First things first - I am so sorry for the English Interlude.
The system I am typing in right now, has no Tamil font.

Anyways, I will be more than happy to have my poem published in your blog.
As you may see in my blog, many of my Broken Proses (Udaindha Urainadai - that's what I call my poems!!!), have that personal touch to it!!!
Please do let me know your link once you publish it n your blog.
I would be glad if you could add my link along with it.

And I am so impressed with your blog and its whole concept - the creations of a school completely!!!
Esp, do convey my wishes to the V.Shalini who wrote the below poem in your blog.

//உனக்கும் எனக்கும் வேண்டுமானால்
தாஜ்மகல் அதிசயமாக இருக்கலாம்.
ஏழை விவசாயிக்குத் தண்ணீர் தான்
உலக அதிசயம். //

With lots of luv,
Mitr-Friend Bhushavali

Unknown said...

ஷாலினியின் கவிதையை பாராட்டிய Mitr-Friend Bhushavali அவர்களுக்கு நன்றிகள்..

பவள சங்கரி said...

மிகவும் யதார்த்தமான கவிதை.....நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். ஓட்டு போட முடியவில்லையே?

Unknown said...

நன்றி நித்திலம்- சிப்பிக்குள் முத்து.

இணைப்பதில் ஏதோ தவறு இருக்கிறது. விரைவில் சரி செய்கிறோம். ஆலோசனைகள் இருப்பின் தெரிவிக்கவும். வருகைக்கு நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் Mitr Friend - Bhushavali,

அருமை அருமை - கவிதை அருமை - சிந்தனை உண்மையிலேயே வித்தியாசமானது தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்